Author: webmaster

விதை உழுந்து கொள்வனவு

அன்பார்ந்த விவசாயப் பெருமக்களுக்கு! கண்டி வீதியில் அமைந்துள்ள விவசாயத் திணைக்களத்தில் விதை உற்பத்தி திட்டத்திற்கும் சாதாரண தேவைக்குமாக விதை உழுந்து கொள்வனவு செய்த விவசாயிகளிடம் இருந்து விதைத்தேவைக்காக சுத்திகரிக்கப்பட்ட உழுந்தினை ஒரு கிலோ 830ரூபாய் தொடக்கம் 890ரூபாய் வரை கொள்வனவு செய்ய…

Black Gram 2019

இலங்கையின் உள்நாட்டு உழுந்து உற்பத்தியினை ஊக்குவித்து வெளிநாட்டு உழுந்து இறக்குமதியினை குறைத்து உள்நாட்டு விவசாயிகளுக்கு நியாயமான நிலையினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் விவசாய அமைச்சினால் கமநல அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்ததான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் வவுனியா மாவட்டத்தினை விசேட உழுந்து வலயமாக…