விதை உழுந்து கொள்வனவு

அன்பார்ந்த விவசாயப் பெருமக்களுக்கு!

கண்டி வீதியில் அமைந்துள்ள விவசாயத் திணைக்களத்தில் விதை உற்பத்தி திட்டத்திற்கும் சாதாரண தேவைக்குமாக விதை உழுந்து கொள்வனவு செய்த விவசாயிகளிடம் இருந்து விதைத்தேவைக்காக சுத்திகரிக்கப்பட்ட உழுந்தினை ஒரு கிலோ 830ரூபாய் தொடக்கம் 890ரூபாய் வரை கொள்வனவு செய்ய உள்ளார்கள்.

தங்களது கொள்வனவு பற்றுசீட்டுடன் பிரதி விவசாய பணிப்பாளர் (விதைகள்) அவர்களை தொடர்பு கொள்ளும் போது அவர் விவசாயப்போதனாசிரியருடன் தொடர்பினை ஏற்படுத்தி கொள்வனவு செய்யவுள்ளார்.
தொடர்புகளுக்கு: 0242222273,0776321713

இதனை ஏனைய விவசாயிகளுக்கும் தெரியப்படுத்த உதவுமாறு முகநூல் நன்பர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

 

பிரதி ஆணையாளர்,

கமநல அபிவிருத்தித் திணைக்களம்,

வவுனியா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

More Articles & Posts

  • விதை உழுந்து கொள்வனவு

    அன்பார்ந்த விவசாயப் பெருமக்களுக்கு! கண்டி வீதியில் அமைந்துள்ள விவசாயத் திணைக்களத்தில் விதை உற்பத்தி…

  • Black Gram 2019

    இலங்கையின் உள்நாட்டு உழுந்து உற்பத்தியினை ஊக்குவித்து வெளிநாட்டு உழுந்து இறக்குமதியினை குறைத்து உள்நாட்டு…